பிடிவாதமாய் பிடித்துபோனவை
எனக்கு பிடித்த விஷயங்களை உங்களுடன் பரிமாறுகிறேன்...
அழுதுக்கொண்டே அடித்த அம்மாவையே கட்டிக்கொள்ளும்
குழந்தை..
எதுகை மோனையுடன் நக்கலடிக்கும் நண்பர்..
எதையும் எதிர் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் யாரோ ஒருவர்..
நம்மை பார்த்து ஓடி ஒளியும் அணில்..
தனக்கு என்று எதையும் யோசிக்காத அம்மா..
யாரோடும் சேர்ந்து நின்றுவிடாத காலம்...
என்றும் ஒற்றையாய் அல்லாடும் மனம்..
சிக்காத வண்ணத்து பூச்சி..
காதல் திகட்ட காமம்..
காதல் திகட்ட காமம்..
வெயில் தரும் வியர்வை ..
மழை தரும் முத்தம்..
நல்லாயிருக்கு.. தொடர்ந்து எழுதுங்க. ;)
ReplyDeleteநன்றீங்க..
Deleteவெயில் தரும் வியர்வை ..?? உழைப்பின் வியர்வை??
ReplyDeleteNice Start. All best wishes. @shivbuddh
ஆம்..அதுவும்...
DeleteThanks..
யாரோடும் சேர்ந்து நின்றுவிடாத காலம்... Excellent!!! Keep going dear....
ReplyDeleteThanks dear...:)
ReplyDelete