காரிருளில் கருஞ்சிறுத்தையாக
வந்து என்னை கடித்து
தின்ன தொடங்குகிறது உன் நினைவுகள் ...
தனிமையை தன்னிறைவு
கொள்ளவிடாமல் தடுத்து நிறுத்தி
வந்து வாதாடுகிறது உன் நினைவுகள்...
காலத்தையும் காலணியாக
வைத்திருக்க உன் நினைவுகளால்
மட்டுமே முடிகிறது.
No comments:
Post a Comment