Science fiction என்றாலே ஒரு த்ரில்தான் அதிலும் டைம் டிராவல் என்றால் செம ஸ்விங். Dark அப்படி மிரட்டிய ஒரு சீரிஸ். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரிவில் பண்ணும் போது நமக்குக் கண்கள் வெளியே வந்துவிடுகிறது திரும்பவும் எடுத்து பொருத்திக் கொண்டு பார்க்க வேண்டியதா உள்ளது. நம் மூளையின் திறன் ஒளி வேகத்தில் இயக்க வேண்டியிருக்கிறது. முதல் இரண்டு எப்பிஸோட் வெயிட்டே இல்லை இவ்வளவு ஈசியா இருக்கிறது மோடாகத் தோன்றும். மெல்ல மெல்லப் புதை குழியில் இழுத்துக் கொள்கிறது. வெவ்வேறு வருடங்கள் கடந்த காலம், எதிர் காலம் என்று மேலும் பேர்லல் வெல்ர்ட் வேறு. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மூன்று அல்லது நான்கு physical existence. சந்தேகமே இல்லாமல் It's a complete labyrinth. முதல் சீசனில் வந்த காட்சிகள், டையலாக் என்று சின்ன சின்ன டிடையில்ஸ் கூட அழகா மூணாவது சீசனில் இணைத்திருக்கிறார்கள். அநியாயமான காட்சி கோர்வை. அப்படியே மூளையை ஸ்பிலாஸ் செய்தது போல். இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமான்னு.. ஏன்ப்பா ஏய் மூளையைக் கொஞ்சம் பெண்டிங் வைங்கப்பா. ரொலர் கொஸ்டரில் ரைட் போன ஒரு ஃபில். நிச்சயம் பாருங்க செம அனுபவமாகயிருக்கும்.
The beginning is the end and the end is the beginning.
#DarkNeftlix
No comments:
Post a Comment