செல்போன் வந்த ஆரம்ப காலத்தில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது நோக்கியா 1100 தான் எங்க குல தெய்வம். பட் எல்லாரிடத்திலும் போன் கிடையாது. வீட்ல பொதுவாக இருக்க போன்தான் யூஸ் பண்ணணும்.
யாருகிட்டயிருந்தும் மெசேஜ் வருவதில்லை என்பதால் என் கசின் போன் எடுத்து எனக்கு நானே மெசேஜ் அனுப்பி திரும்ப என்கிட்ட இருக்கும் போனை எடுத்து நானே ஓப்பன் செய்வதெல்லாம் அப்படி ஒரு பூரிப்பு . அவன்(கசின்) அசிங்கமா திட்டிட்டு இருப்பான் 'இதெல்லாம் ஒரு பொழப்பான்னு' அதெல்லாம் எங்க கேட்டு கிட்டு.
இப்ப என்னடான்னா ஓயாம நோட்டிப்பிகேஷன்ஸ் வருது. வாட்ஸ் அப், மெசன்சர், ஃபேஸ் புக் எல்லாத்திலும். கர்மம் இதையெல்லாம் யாரு பார்ப்பதுன்னு வாட்ஸ் ஆப் எல்லாம் அப்படியே கிளேயர் சேட் கொடுக்கிறது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் அறிமுகமும், அதிகமின்மையும் தான் ஈர்கும். அப்புறம் எல்லாமே பொண்டாட்டி பழசான கதைதான்.

No comments:
Post a Comment