சமீபத்தில் காணப்படும் பதிவுகள் அடுத்தவரை விமர்சிக்கிறேன் அல்லது அடுத்தவர் கருத்தை விமர்ச்சிக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மனதில் வைத்து இருக்கும் அத்துணை வன்மத்தையும் இங்கு கொட்டுவது. இது என்ன மாதிரியான மன நிலை என்று புரியவில்லை.
அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதையும் புரியாமல் அனத்துவது. அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கிறேன் என்று தன்னை அசிங்கப்படுத
த்திக்கொள்ளுதல். இது எல்லாம் சரியென்று அமோதிக்க ஒரு கூட்டம் வேறு. ஒரு கட்டத்திற்கு மேல் அக்கூட்டம் யோசிப்பதை நிறுத்திவிடுகிறது. தேமே என்று அவர்கள் எதைச்சொன்னாலும் சரியென்று மனநிலைக்கு வந்துவிடுவது என்ன மாதிரியான வியாதி என்று தெரியவில்லை. முடிந்தவரை அடுத்தவர்களின் உணர்வை மதியுங்கள் அல்லது ஒதுங்கிவிடுங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் வேறானது ஒருக்காலும் உங்கள் வாழ்க்கையோடு ஓப்பீட்டு எதையும் இதுதான் சரியென்ற முடிவுக்கு வர இயலாது. அப்படி முடிவுக்கு வந்தால் அது உங்கள் முட்டாள் தனம். ஒரு விஷயம் உங்கள் அறிவுக்கோ அல்லது அனுபவத்திற்கோ ஒத்துப்போகவில்லை என்றால் அதை தவிர்த்து போதல் என்பதே பக்குவம். முடிந்தவரை அடுத்தவர்களிடம் மென்மையாக நடந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அன்பை மட்டும் விதையுங்கள். 💕💕

No comments:
Post a Comment